உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 353வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு...
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23ஆம் திகதிகளில்...
துருக்கியில் வாசனை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் கிடங்கில் தீ பிடித்ததில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்....
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு துருக்கிய அரசாங்கம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.காசாவில் அவர் இனப்படுகொலை செய்ததாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இஸ்தான்புல் வழக்கறிஞர் அலுவலகத்தின் வெள்ளிக்கிழமை அறிக்கையின்படி, போரில்...
பசிபிக் பெருங்கடலில் உருவான கால்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை புரட்டிப் போட்டது. பிலிப்பைன்சின் பாலவான் தீவு அருகே கரையை புயல் கடந்தபோது மணிக்கு 220 கிலோ...
2025 அக்டோபர் மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு சந்தை எதிர்பாராத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. மொத்தம் 66,600 புதிய வேலைகள் உருவாக, வேலை இல்லாதோர் விகிதம் 7.1 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக...
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து...
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா...
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக 1,000 அடி நீளத்துக்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. Calaisக்கு அருகில், பொதுவாக பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு முன்...
அமெரிக்காவில் இன்றையதினம் (07.11.2025) வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,000இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கம் முடங்கியதையடுத்து, விமான நிறுவனங்கள் அதன் பயணங்களை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்தே இந்த...