டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும் மேற்பட்ட...
துனிசியா வழியாக இத்தாலி செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு 93 அகதிகள் மீட்கப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா...
உக்ரைனில் போரின் முன்வரிசையில் ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. ரஷ்ய படைகளுக்குள் சண்டை ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின்...
பர்கினாபசோவில் ஆயுதமேந்திய மர்ம கும்பல் ராணுவ உடையில் வந்து 60 பேரை சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது. பர்கினாபசோ நாட்டில் யதேங்கா மாகாணத்தில் கர்மா கிராமத்தில் மாலி நாட்டையொட்டிய...
உக்ரைன் போர் சூழலில் ரஸ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு...
சோமாலியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 3 அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பயங்கரவாதிகள் பலியாகினர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் அல்...
கென்யாவில் பட்டினி வழிபாட்டில் உயிரிழந்த குழந்தைகள் உட்பட 21 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களை மோசமான வழிபாட்டு முறைக்கு தள்ளிய போதகர் பால் மெக்கென்சி என்தெங்கே பொலிஸாரால் கைது...
மாலியில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மத்திய மோப்டி பிராந்தியத்தில் உள்ள செவரே நகரில் விமான...
மிரட்டல்களை விடுத்து எங்கள் விபரங்களை கோரும் அரசாங்கம் தேவையில்லை என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் சங்க உறுப்பினர்கள்...
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை...