பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான...
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய சக்தியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பல எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் நேற்று முதல் முறையாக கூடியதோடு, அதன் இரண்டாவது கட்டமாக...
நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது பலரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி...
பாகிஸ்தான் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 13 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது....
டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும் மேற்பட்ட...
துனிசியா வழியாக இத்தாலி செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு 93 அகதிகள் மீட்கப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா...
உக்ரைனில் போரின் முன்வரிசையில் ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. ரஷ்ய படைகளுக்குள் சண்டை ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின்...
பர்கினாபசோவில் ஆயுதமேந்திய மர்ம கும்பல் ராணுவ உடையில் வந்து 60 பேரை சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது. பர்கினாபசோ நாட்டில் யதேங்கா மாகாணத்தில் கர்மா கிராமத்தில் மாலி நாட்டையொட்டிய...
உக்ரைன் போர் சூழலில் ரஸ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு...
சோமாலியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 3 அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பயங்கரவாதிகள் பலியாகினர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் அல்...