ஈழத்தமிழினம் ஒரு புதிய வடிவிலான யுத்தத்தை தற்போது எதிர்கொண்டு வருகிறது. துப்பாக்கி குண்டுகளினாலும், விமான குண்டு வீச்சுக்களினாலும் ஈழத்தமிழினம் மீது முப்பது வருடங்களாக புரியப்பட்டு வந்த யுத்தம் தற்போது போதைப்...
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனேடிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய...
வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்...
ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானத்தின் சக்கரம் வெடித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
ரஷிய அரசுடன் கிளர்ச்சியாளர்கள் சமரசம் செய்துகொண்ட நிலையில், வாக்னர் குழு தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார். உக்ரைன் மீதான போரில் ரஷியாவுடன் இணைந்து வாக்னர் குழு என்ற தனியார் படை...
இலங்கையில் மூடிமறைக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பாரிய புதைகுழிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிநிற்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது நடந்த வெடி விபத்தில் 31 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 18ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவின் பிரீஸ்டேட் மாகாணத்தில்...
ரஷ்யாவின் அதிபரான புடினுக்கு எதிராக திரும்பியுள்ள வாக்னர் படையின் கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவர உதவுவதாக செச்சன் நாட்டு அதிபர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின்...
வங்காளதேசத்தில் பஸ்சில் சிலிண்டர் வெடித்து 7 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வங்காளதேசத்தின் மத்திய பரித்பூர் பகுதியில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி கியாசில் இயங்கும் மினிபஸ்...
‘வாக்னர்’ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது ரஷியா – உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து...