ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் முன்னதாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 600 ஆண்டுகளாக...
காசாவுக்கான நிவாரண பொருட்களை ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய 5 நாடுகள் வழங்கி வருகின்றன. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு...
இஸ்ரேல் பிணைக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் உட்பட, காசாவை முழுமையாக கைப்பற்ற அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும்...
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா நிலைநிறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 1987ல் சோவியத் யூனியன் காலத்தில் போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு...
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அவுஸ்திரேலிய செனட் உறுப்பினர்கள், அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியா (Australia) நாடாளுமன்றத்தில்...
பிரான்சின் கடற்கரைகளில் இருந்து சிறிய சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சட்ட விரோத குடியேறிகளை கைதுசெய்து மீண்டும் பிரான்சுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கை இன்று முதல் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம்( 4) , புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித...
அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி...
உக்ரைன் தொடர்பில்ரஸ்யாவுடன் கடுமையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா தயாராகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி வியாழக்கிழமை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். ஸ்டீவ்விட்கொவ்...