பிரசாந்தா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி நடந்த நாடாளுமன்ற...
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல்...
போர் நடந்து வரும் உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்குவதை கண்டித்து அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன்...
துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, டாக்டர்,...
புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும்...
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு...
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது. துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ரிக்டர் அளவில் 7.8...
ஹாங்காங்கில் சொத்து தகராறில் மாடல் அழகியை முன்னாள் கணவர் கொலை செய்து உடலை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் தெரிய வந்து உள்ளது. ஹாங்காங் நாட்டில் பிரபல...
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள்...