உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷிய போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது....
தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால்...
நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது அவர்களின் உறவினர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ வெற்றியடைய இடமளிக்கக்கூடாது. ராஜபக்ச பட்டாளத்தை கூண்டோடு நாட்டு...
இலங்கையின் நெருக்கடியான நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டு வரும்வரை அமெரிக்கா துணைநிற்கும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் வலயம் தொடர்பான புதிய அணுகுமுறை குறித்த நூல் வௌியீட்டு...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது அமர்வு நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், இலங்கை குறித்து இன்னும் சில தினங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இவ்வாறானதொரு சூழலில் தமிழினப்...
ஜெர்மனியில் ஆரம்பப் பள்ளியின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஜெர்மனியின் வடமேற்கில் உள்ள லோயர் சாக்சனி மாநிலத்தில் உள்ள பிரமாஷேவில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு...
அவுஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். செவ்வாயன்று அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயதான துப்புரவுத்...
இஸ்ரேலிய குடியேறிகள் நாப்லஸ் நகரில் உள்ள பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான வீடுகள், 100-க்கும் மேற்பட்ட கார்களை தீ வைத்து எரித்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே...
மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோ. இங்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. இந்த கும்பல்களை...
தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை...