தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
ராட்சத விண்கல் அடுத்த 2 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்....
பிரித்தானியாவில் தற்போது பரவிவரும் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் ஆபத்து அதிகம் என மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பறவைக் காய்ச்சல் முதன்முறையாக விலங்குகளுக்கும் பரவி பாதிப்பை...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். துருக்கி, உலகை உலுக்கிய துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் நிலநடுக்க பேரழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,000ஐ...
பாரிஸ் நகர பூங்கா ஒன்றில் பெண்ணின் வெட்டப்பட்ட தலை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களை கடும் பீதியில் தள்ளியுள்ளது. நேற்றைய தினம் பிளாஸ்டிக் பைக்குள் இரத்தம் தோய்ந்த, தலை இல்லாத...
துருக்கி நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத “மோசமான இயற்கை பேரழிவாக” அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்,...
ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் ஏற்பட்டு 9 பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடோரியல்...
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் இன்று (அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணி) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...
காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ்...
துருக்கி – சிரியா எல்லையில் கடந்த வாரம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமை...