பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் துணை ராணுவப்படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தினர்....
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கொடிநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுகள் நேற்று (23) நாடு...
லெபனான் தலைநகா் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவா் உயிரிழந்துள்ளதுடன் 21 போ் படு காயமடைந்துள்ளனர். மூத்த ஹிஸ்புல்லா படைத் தலைவரான அலி தப்தாயை...
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவுடனான மோதல் குறித்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது....
வெளிநாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 17 பேருக்கு, ஏமனில் உள்ள ஹவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்காசிய நாடான ஏமனின் தலைநகர் சனாவை, ஹவதி பயங்கரவாதிகள்...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்பட 5 மாகாணங்களில் கடந்த வாரம் முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக...
போரில் மரணித்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) அறிவித்துள்ளார். அத்துடன், வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக...
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை...
சூடானில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் மத்திய கோா்டோஃபான் பகுதியில் இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுபடுகின்றது. கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக...
அணுகுண்டு வெடிப்புகளைத் தாங்கும் திறன் கொண்ட, 78,000 டன் எடையுள்ள பிரம்மாண்டமான செயற்கைத் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. அதிகாரப்பூர்வமாக ‘ஆழ்கடல் அனைத்து காலநிலை வசிப்பிட மிதக்கும் ஆராய்ச்சிக்...