உக்ரைன் தனது சொந்தப் பகுதியில் கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய குண்டை பயன்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.விற்கு குற்றச்சாட்டுகளை விவரிக்கும் கடிதத்தை அனுப்பிய மொஸ்கோ செவ்வாயன்று...
பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது....
தான்சானியாவின் புகழ்பெற்ற கிளிமஞ்சாரோ மலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 895 மீட்டர் உயரமுள்ள ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலையின்...
நியூயார்க் மிஸ் இலங்கை அழகுப் போட்டியில் நடைபெற்ற விருந்தில் மோதல் ஏற்பட்டது. நியூயார்க் நகரின் முதல் மிஸ் இலங்கை அழகுப் போட்டி நடைபெற்றது.இலங்கை மக்கள் அதிகம் வசிக்கும் சவுத் பீச்சில்...
ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுத படைப்பிரிவினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது...
“பைத்தான்’ ராட்சத சிறுகோளின் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய மண்டலத்தில் உள்ள பூமியை லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் கிரகத்துக்கும் வியாழனுக்கும்...
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள...
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த றோமன் – அலெக்சாண்டர் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இளைஞர்...
பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் (வயது 49). இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார். 42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று (செவ்வாய்கிழமை) பதவியேற்றார். இதன்மூலம், பிரித்தானியாவின் முதல்...