நேபாளத்தில் மாணவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த செப்டம்பர்...
2026 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்கள் இடப்பெயர்வு செய்ய விரும்பும் மிகவும் பிரபலமான நாடுகளில் கனடா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆர்வம் அதிகரிக்க முக்கியக் காரணிகளாக மலிவான...
தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நகருக்கு...
கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் பாலஸ்தீன கைதிகளின் மரணங்கள் அதிகரித்து இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பொன்று(PHRI) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த...
பிரான்சில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான லூவ்ரே அருங்காட்சியகம், அதன் Sully wing பகுதியில் அமைந்துள்ள Campana gallery-யை...
பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுடன் கூடிய அதிக குடும்பங்களை வெளியேற்றுதல் அவரின் பரிந்துரைகளில்...
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக போர் தாக்குதல் நடந்தது. இதில் 65 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காசா அமைதி...
நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான...
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில்...
உலகளவில் அரிய மண் தாதுக்கள் (Rare Earths) மற்றும் முக்கிய கனிமங்களின் சுரங்கம் மற்றும் செயலாக்கத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கனடாவின்...