யாழில் கடும் மழை பொழிவு!! வீடுகளுக்குள் வெள்ளம். மக்கள் தவிற்ப்பு!…….

Loading Events

« All Events

  • This event has passed.

யாழில் கடும் மழை பொழிவு!! வீடுகளுக்குள் வெள்ளம். மக்கள் தவிற்ப்பு!…….

November 20, 2016 @ 8:00 am - 5:00 pm UTC+0

யாழில் கடந்த ஓரிரு மணித்தியாலங்களுக்கு பொழிந்த கடும் மழையில்  பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பாக நாவாந்துறை, பொம்மைவெளி, ஆனைக்கோட்டை, தென்மராட்சி, நாவற்குழி போன்ற இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டுள்ளனர். இரவிரவாகக் கொட்டி வரும் கன மழை காரணமாக வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ளவர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

Details

Date:
November 20, 2016
Time:
8:00 am - 5:00 pm
Event Tags:
,
To Top