Loading Events

« All Events

  • This event has passed.

Spring Plash கனடா மக்களை நனைக்க வரும் ஐரோப்பிய நட்சத்திரங்களின் வசந்த சாரல்.

May 6, 2016 @ 5:30 pm - 11:00 pm UTC+0

கனடா மக்களை நனைக்க வரும் ஐரோப்பிய நட்சத்திரங்களின் வசந்த சாரல்

கனடா மக்களை நனைக்க வரும் ஐரோப்பிய நட்சத்திரங்களின் வசந்த சாரல் - Cineulagam

தென்னிந்திய நட்சத்திரங்களை போலவே புலம்பெயர்ந்து வாழும் மக்களை ஐரோப்பிய கலைஞர்கள் தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இவர்கள் தற்போது கனடாவின் Scarborugh நகர மக்களை கவரவுள்ளனர். Lucid Nights வழங்கும் Spring Splash 2016 என்ற கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் நமது ஐரோப்பிய கலைஞர்களான முட்டு முட்டு புகழ் Mc Sai, Teejay மற்றும் Inno Genga ஆகியோரின் பாடல் நிகழ்ச்சிகளுடன், ராம் அகராதி குழுவினரின் நடனமும் அரங்கேற உள்ளது. இந்நிகழ்ச்சியை Dayan Shan தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான Promoவும் வித்தியாசமாக ரசிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர். மே 6ம் திகதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.http://lucidnights.ca/

springplash_02

Details

Date:
May 6, 2016
Time:
5:30 pm - 11:00 pm UTC+0

Organizer

Unnamed Organizer
Phone:
416 357 8719 ,416 919 3778.
Website:
http://lucidnights.ca/

Venue

CHANDNI CRAND
3895 MCnicoll Ave
Scarborough, ON m1x 1e7 Canada
+ Google Map

Copyright © 2015 EETTV.COM.

To Top