விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னர்...
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்....
மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை 42 நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் அந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை...
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்து உள்ளார். நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85...
மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22பேர் உயிரிழந்தனர் மற்றும் கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்....
மெக்சிகோவில் பள்ளி மாணவர்கள் 57 பேருக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடஅமெரிக்க நாடான மெக்சிகோ உலகளவில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ள...
உக்ரைனில் ரஷிய ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியாகினர். உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள்...
அதிசயம் என்னவென்றால், தாய்லாந்தில் உள்ள நர்சரியில் கடந்த வாரம் நடந்த படுகொலையில், ஒரேயொரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள்...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, பெண்கள்...