கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொருளாதாரக் கொள்கைகள் பொறுப்பற்றவை என பிரதான எதிர்க்கட்சியாக கன்சர்வேடிவ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பியர் பொய்லிவ்ரே ( Pierre Poilievre) விமர்சித்துள்ளார். ட்ரூடோவின்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக...
இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்....
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது....
ஸ்காட்லாந்தில் உயிரிழந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது. இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது...
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து...
பூமியை நோக்கி விமானம் அளவுள்ள விண்கல் ஒன்று 49,536 கி.மீ. வேகத்தில் இன்று நெருங்கி வருகிறது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய...
இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள...
இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதில் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதையை முன்னெடுப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளை வரவேற்பதாகவும் அமெரிக்கா...
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை...