ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே இலங்கை மக்களுக்கு தற்போதைய பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த குற்றச்சாட்டை...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து...
ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை...
மைக்ரோ பிளாஸ்டிக்கால் மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் போன்ற ரோபோவை சீன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தை...
போர்த்துக்கல் மத்திய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் காட்டுத் தீ பரவியதால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், வேகமாகப்...
தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 140-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட...
ஜனாதிபதியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றே பதவி விலக வேண்டும் என்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் இலட்சக்கணக்கான...
கொழும்பு- காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள், கொழும்பு 15ஐச் சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்கள்...
மாலைதீவிலும் மக்கள் எதிர்ப்பு இன்று அதிகாலை மாலைதீவுக்கு சென்ற சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும்...
சுமார் முப்பது வருட காலமாக அதிகாரப் பேராசைக்காகக் காத்திருந்த பிரதமர்ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா....