ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆட்டங்களை மீண்டும் ஆடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று...
தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகிறதா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்...
பிரித்தானியாவின் பிரண்ட் ஃபோர்ட் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். லண்டனின் பிரெண்ட் ஃபோர்ட்(Brentford) பகுதியில் உள்ள ப்ரெண்ட்விக் கார்டன்ஸில்(Brentwick Gardens),...
கஞ்சா கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது சிங்கப்பூர், போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன....
கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 213 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய...
சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 11 நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோதலால், பொதுமக்கள் சுமார்...
உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் ஒன்று உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு கென்யாவில் உள்ள...
உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதன் காரணமாக அமெரிக்கா அணுசக்தி மோதலுக்கு நெருக்கமாக நகர்கிறது என ரஷ்யா எச்சரித்துள்ளது. 14 மாதங்களுக்கு முன்பு ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவுக்கு...
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் வாழ் தமிழ் இளைஞர் நாளை (புதன்கிழமை ) மரண தண்டனையை எதிர்நோக்கவுள்ளார். 2017ஆம் ஆண்டு ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு மர்மப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, அதாவது திங்கட்கிழமை மாலை, மாஸ்கோவிலுள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு ஒரு கடிதம்...