கனடாவை இந்தியா உளவு பார்த்ததாக அந்நாட்டு உளவுத்துறை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. கனடாவின் உளவுத்துறை அமைப்பு Canadian Security Intelligence Service (CSIS) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியா, சீனா,...
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற கனடா பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, அர்மீனியா நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாட்டில் கனடா பிரதமரான மார்க் கார்னி கலந்துகொண்டார்....
ஹோர்முஸை (Strait of Hormuz) திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானின் ஏழு “சிறிய படகுகள்” மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச...
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹார்டிலாட் கடற்கரையில் இருந்து நேற்று இரவு படகு ஒன்று 82 அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அவர்கள் ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்து...
பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஈரானின் புதிய அமைதித் திட்டத்திற்கு வாஷிங்டனிடமிருந்து பதில் கிடைத்துள்ளதாக ஈரானிய அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த இராஜதந்திரப் பதிலைப் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்...
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஜாஸ்க் தீவுப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீது இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர காவலர் படையின் எச்சரிக்கையைப் புறக்கணித்துச் சென்ற...
கடந்த ஏப்ரல் 17 முதல் இஸ்ரேல் – லெபனான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில் தெற்கு லெபனானில் கடந்த 24...
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப்பணியின் ஆறாம் நாளான இன்று (02.05.2026) சனிக்கிழமை இந்த...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும் எனத் தாம் நம்புவதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத்...
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரானிய மத்திய கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது ஜாபர் அசாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா எந்த ஒரு...