சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில்...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்து உள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த வாரம் ஓய்வு நாளான ஞாயிற்று...
இங்கிலாந்தில் வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 2-ம் உலகப்போர் குண்டு வெடித்தது. இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டும் பணிகள்...
தாயுடன் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை...
இங்கிலாந்து நாட்டில் சொந்த நாட்டு மாணவர்கள் 50 பேரை 14 மாதங்களாக, இந்தியர்கள் கொத்தடிமைகளாக வேலை வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து இந்தியா...
சிரியாவில் நிலநடுக்கம் எதிரொலியாக 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி கூறியுள்ளார். துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை...
திருகோணமலை -மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் நினைவு நாள் இன்று (11.02.2023) குமாரபுரம் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த மனித படுகொலை நடந்து இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன....
“நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசு முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில்...
யாழில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வேலன் சுவாமிகளுடன் பொலிஸார் கோபத்துடன் முரண்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் நேற்று இரவு 11...