துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி...
சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள தென்கிழக்கு துருக்கியின் காசியான்டெப்பில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சிரியாவில் குறைந்தது 42பேர் உயிரிழந்துள்ளதாக...
வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்களில் உள்ள சாமி சிலைகளை பெயர்த்து, மர்ம கும்பல் சாலைகளிலும், குளங்களிலும் வீசி சென்று உள்ளன. வெளிநாடுகளில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது...
சீனாவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர். சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்ஷாவில்...
ze உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த 63 ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது....
தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க சிங்கள தேசம் தயாராக உள்ளதா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை...
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணி யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைகழக...
ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வை வழங்க சிங்கள மக்கள் எப்போது அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள் என...
75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே...