ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கும் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளும் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நேட்டோ...
ஈராக்கில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 61 பேர் பலியாகினர்; மாயமான 11 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேற்காசிய நாடான...
அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அலாஸ்காவில் உள்ள போபோப் தீவில் உள்ள சாண்ட்...
தெற்கு காசாவில் அமெரிக்க ஆதரவு உதவி விநியோக நிலையம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற புதிய வன்முறை சம்பவத்தில் மேலும் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பெரும்பாலானவர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்....
ஐஸ்லாந்து- ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவமானது நேற்று(16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு...
அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் இப்போதாவது நீதி வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும்,...
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பல மணி நேரம் பெய்த கனமழையால், விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. நாடு முழுதும் 10,000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன அமெரிக்காவின்...
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன எனத் தான் கருதுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்....
அமெரிக்காவைச் சீக்கிரமே பேரழிவு தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. PNAS எனப்படும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி வட அமெரிக்கா எதிர்கொள்ளும் இயற்கை பேரழிவு அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு செய்து எச்சரித்துள்ளது. குறிப்பாக,...
இந்தோனேசியாவின் (Indonesia) மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்டவாய் தீவுகளுக்கு அருகில் ஒரு படகு கவிழ்ந்ததில் 11 பேர் காணாமல் போயுள்ளதுடன் 7 பேர் உயிர் பிழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...