இத்தாலியின் மவுன்ட் எட்னா எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்பு ஆறாய் வழிந்தோடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இத்தாலி, இத்தாலியின் மவுன்ட் எட்னா எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்பு ஆறாய் வழிந்தோடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் உயிர்ப்புள்ள எரிமலையான மவுன்ட் எட்னா கடந்த சில நாட்களாக சீறி வருகிறது.
3 ஆயிரத்து 330 மீட்டர் உயரமுடைய இந்த எரிமலையில் இருந்து லாவா குழம்பு வழிந்தோடும் நிலையில், லாவாவின் வெப்ப நிலை 700 முதல் 800 டிகிரி செல்சியசை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது