News

பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைவு! பல்வேறு தரப்பினர் இரங்கல்

ஐக்கிய இராஜ்ஜியத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகா ராணி இரண்டாம் எலிசபெத் இன்றைய தினம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் உயிரிழந்துவிட்டதாக பக்கிம்காம் அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மகாராணி எலிசபெத்தின் மறைவு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் பிரித்தானியா முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன்,அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரித்தானிய உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளில் உள்ள பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ் அதிபர்

 

இந்திய பிரதமர்

 

தமிழக முதலமைச்சர்

 

கனடா பிரதமர்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா

 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top