News

கிளிமஞ்சாரோ மலையில் மீண்டும் தீ

தான்சானியாவின் புகழ்பெற்ற கிளிமஞ்சாரோ மலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 895 மீட்டர் உயரமுள்ள ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலையின் தெற்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து 400 பேர் கொண்ட குழுவினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 இடங்களில் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top