அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஹாலிவுட் என்ற பகுதியிலுள்ள கடற்கரை நடைபாதையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஈடுபட்ட ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன