News

பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதிய கார் – 7 பேர் பலி

பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவ்ன்ஸ்வெலி நகரம் உள்ளது. இந்த நகரின் ஒசனம் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் அருகே பஸ் நிலையம் உள்ளது.

இந்நிலையில், நேற்று இந்த முகாம் அருகே உள்ள பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியாது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top