News

மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் : 6 பேர் கைது

ட்ரஃபல்கர் சதுக்கத்திற்கு அருகில் முடியாட்சிக்கு எதிரான போராட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

தமக்கு அரசர் இல்லை என்றும் கிரஹாம் ஸ்மித்தை விடுவிக்கவும் என்ற கோஷங்களை எழுப்பி போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மன்னராட்சிக்கு எதிரான குழுவான குடியரசைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இதில் கிரஹாம் ஸ்மித்தும் ஒருவராவார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top