முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆத்ம சாந்தி பூஜை நடைபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அகில இலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் மதகுருக்களால் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் ஆத்ம சாந்தி பூஜை செய்யப்பட்டுள்ளது.
இந்த பூசை வழிப்பாட்டில் உயிரிழந்த மக்களின் உறவுகள் கலந்து கொண்டு ஆத்மா சாந்தி சடங்கினை மேற்கொண்டுள்ளனர்.