News

இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது குற்றமா! அம்பிகா சற்குணநாதன்

இலங்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது குற்றமாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை என கூறுவோரை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸாருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும் எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை போரில் மரணத்தவர்களை பொதுவெளியில் நினைவுகூர கூடாது என ராஜபக்ஸ ஆதரவு தரப்பினர் வெளியிடும் கருத்துக்களையும் முன்னாள் ஆணையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top