சீனாவின் வடமேற்கு யின்சுவான் நகரத்தில் இயங்கிவரும் ஃபுயாங் பார்பெக்யு உணவகத்திலேயே நேற்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.