News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கும் யாழ். பல்கலை வளாகம்!

இறுதிக்கட்ட போரில் பேரினவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மே 18 ஆம் திகதி பேரினவாத சிங்கள அரசால் ஈழத்தமிழர்கள் அழிகப்பட்ட நாளாகும். உலகெங்கும் வாழும் ஈழந்தமிழர்களால் மே 18 ஆம் திகதி முள்லைவாக்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top