மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


பொதுச்சுடரை மாவீரரின் தாயார் கந்தையா நாகராணி, நட்டுப்பற்றாளர் கந்தையா காண்டீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு உறவுகள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
