கிழக்கு மாகாணத்திலிருந்து உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர வந்த உறவினர்கள், யாழ். தர்மபுரம் பகுதியில் மதிப்பளிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயிர்நீத்த அதிக மாவீரர்களுடைய வித்துடல்கள், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ளன.


இங்கு நினைவேந்தலை மேற்கொள்ளும் பொருட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலிருந்து உறவுகள் வருகை தந்துள்ளனர்.
