News

தகர்க்கப்படும் அமெரிக்க இராணுவ தளங்கள்! கிளஸ்டர் குண்டுகளால் திணறும் வளைகுடா

ஈரான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.இந்தநிலையில், தாக்குதல்களை நிறுத்துங்கள் இதனால் எங்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.இதன்போது அமெரிக்கத் தளங்களை  விட்டு வெளியேற்றுங்கள் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என ஈரான் வலியுறுத்தி வருகின்றது.

சவுதி அரேபியாவின் கோவமானது ஈரான், இஸ்ரேல் மீது வளைகுடா நாட்டிலுள்ள அமெரிக்கத் தளங்களை கடுமையாகத் தாக்கி வருகின்றது.

மத்தியகிழக்கில் இருக்கக்கூடிய அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்கள் நடத்தாத இடங்களே இல்லை.

வளைகுடாவிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் – கிளஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top