News

செம்மணி விவகாரம் குறித்து பிரித்தானியாவின் நகர்வு.. உமாகுமரன் வெளியிட்ட தகவல்

யாழ். செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், ” இலங்கையின் செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது.

பிரித்தானியா மேலும் என்ன தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க முடியும் என்பதைப் பார்ப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நான் மிகவும் வரவேற்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top