News

யாழ்.கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திப்பட்டது

மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top