கனடாவின் 24வது பிரதமராகவும், லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும் மார்க் கார்னி(Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதன் காரணமாக கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவுக்கு...
கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது: அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை! அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...
கனடாவின் ஹமில்டன் ஸ்டோனி க்ரீக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஹாமில்டன் காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் காலை 4:20 மணியளவில் ஹைவே...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளதுடன், சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக...
இலங்கை பெண்ணான துஷாரா வில்லியம்ஸ், கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர்...
உக்ரேனிய மக்களின் பின்னடைவு குறித்து ஜெலென்ஸ்கியுடன் விவாதித்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போருக்கு இடையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கனேடிய பிரதமர்...
நூறுக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு போலியான ஆஃபர் கடிதங்களை வழங்கி ஏமாற்றியது தொடர்பாக, கனடா அதிகாரிகள் இந்தியர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra...
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியை காட்டுத்தீ மொத்தமாக விழுங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Tumbler Ridge பகுதியில் செவ்வாய்க்கிழமையில் இருந்தே காட்டுத்தீ சூழ்ந்து வருவதாக...
உக்ரைனுக்கான கூடுதல் இராணுவ உதவியை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கையில் தற்போது உக்ரைன் தங்களது பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதற்காக உக்ரைனிய ஜனாதிபதி...
கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஏற்கனவே 3.8 மில்லியன் ஹெக்டேர் காடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு காட்டுத்...