பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் கனடாவில் எரிசக்தி விலைகள் 21.2% உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் நுகர்வோர் விலைகள் 0.9% அதிகரித்துள்ளன என்று கனடா புள்ளியியல் துறை திங்களன்று...
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் ஈரான் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் என்ற அறிவிப்பு ஆகிய இரண்டுமே வரவேற்கத்தக்க செய்திகள் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்....
அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் துயரத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கை ஒன்றை எடுக்க இருக்கிறது கனடா அரசு. ஆம், மே மாதம் 1ஆம் திகதி முதல், இடைக்கால ஃபெடரல் சுகாதார திட்டம்...
பிரம்டனில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் ஒருமுறை விசமிகளால் சிதைக்கப்பட்டிருக்கும் செயலுக்கு ஒன்ராறியோ மாநில அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கௌரவ விஜய் தணிகாசலம் அவர்கள்...
ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது. கனடாவில் நடைமுறையில் உள்ள 17.75 டொலர் என்ற ஊதிய அளவு, தற்போது குறைந்தபட்ச ஊதியத்தை 18.15 டொலர்களாக...
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பங்கேற்க மாட்டோம் என்று கனடா தெரிவித்து உள்ளது. துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இது தொடர்பில் தெரிவிக்கையில், போர்...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரில் கனேடிய இராணுவத்தின் பங்களிப்பை முற்றாக நிராகரிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய...
அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானை இன்று கடுமையாக தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் வான் வழியே தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின்...
கனடா அரசு, தனது குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என அவசர அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை முன்னிட்டு...
நூற்றுக்கணக்கான அமெரிக்கச் செவிலியர்கள் பாதுகாப்பான பணிச்சூழலைத் தேடி கனடாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதிக்குறைப்பு காரணமாக இவ்வாறான...