2026 FIFA ஆண்கள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக கனடா 1 பில்லியன் கனேடிய டொலரை செலவிட உள்ளது. இதில் 473 மில்லியன் டொலரை கூட்டாட்சி அரசாங்கம் வழங்கும், மீதியை...
அமெரிக்கா நோக்கிச் சென்ற ஏர் பிரான்ஸ் (Air France) விமானம் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் எபோலா (Ebola) வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்...
பொறுப்புக்கூறலை முன்னகர்த்தவும், மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதியை ஊக்குவிக்கவும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனடாவின் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி...
கனடாவில் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடா டொராண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர்...
ஹண்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘எம்வி ஹோண்டியஸ்’ என்ற சுற்றுலா கப்பலில் பயணித்த கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியர்களான பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான...
தமிழினப் படுகொலை நாளான மே 18ஆம் திகதியை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...
கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில், முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும். ஆனால், கனடாவுக்கு...
கனடாவை இந்தியா உளவு பார்த்ததாக அந்நாட்டு உளவுத்துறை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. கனடாவின் உளவுத்துறை அமைப்பு Canadian Security Intelligence Service (CSIS) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியா, சீனா,...