பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலை புலிகளை நீக்க கனடா வலியுறுத்தும்: பற்ரிக் பிரவுண் பகிரங்கம்
“தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலிலிருந்து நீக்குவதோடு ஐக்கிய நாடுகள் சபையும், ஏனைய நாடுகளும் தமிழின படுகொலைகளை பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் கனடா...