ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கான எல்லையைக் கடக்க முயன்ற ஆறு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 24 பேர் கொண்ட குழுவுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது. எனினும்TCMV...
கனடாவில் நடந்த தாக்குதலில் பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்கிழக்கு எட்மண்டனில், பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு...
கனடா, உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க 1.2 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளது. கனடா அரசு, உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை தனது பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்து வர 1.2...
இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகள் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கனடா அரசு தீவிரவாதம் மற்றும்...
கனடாவிலுள்ள வெளிநாட்டு மருத்துவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கனடா முழுவதும் கடுமையாக காணப்படும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,...
அமெரிக்கா, கனடாவிற்கு 2.7 பில்லியன் டொலர் மதிப்பிலான விமான தாக்குதல் ஆயுதங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 3,414 BLU-111 குண்டுகள் (ஒவ்வொன்றும் 500 பவுண்ட் எடையுடையவை)...
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறு அளவிலான...
கனடாவில் துப்பாக்கிகளை வகைபப்டுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைசச்ர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் துப்பாக்கி வகைப்படுத்தல் முறையை மீளாய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து...
ஒன்ராறியோ அரசு, ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் பொதுப்போக்குவரத்தை தொடர்ந்தும் குறைந்த செலவிலும் எளிதாகவும் வைத்திருக்க,‘ஒற்றைக்கட்டண’ திட்டத்தை 2025 டிசம்பர் 1ஆம் திகதியிருந்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது....
உக்ரைனுக்கு 235 மில்லியன் டொலர் உதவிகள் வழங்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர்...