முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த முறைப்பாடுகளானது, பொதுச் சொத்துக்களை தவறாகப்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள்...
இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான,...
உக்ரைன்(ukraine) நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி இன்று சனிக்கிழமை மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார், இதனையடுத்து கொலையாளியைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய...
காணாமல் ஆக்கப்பட்டடோருக்கு சர்வதேச நீதி கோரி லண்டனிலும்(london) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30.08) லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக...
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், ஹவுதி பிரதமரான முஜாகித் அகமது...
மேற்கு லண்டனில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு முன்பாக போராட்டம் வெடித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை எப்பிங்கில் உள்ள பெல் விடுதியில் தங்க வைப்பதை தடுக்கும் தடைச் சட்டத்தை பிரித்தானிய அரசாங்கம்...
போர்நிறுத்ததை ஏற்படுத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடையாக மண்டலத்தை(Buffer Zone) உருவாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். இடையாக மண்டலம்...
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்த வரிகளில் பெரும்பாலானவை சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லாது என்று அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், இந்த...
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள்...