அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வரி விதிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி...
எரிபொருள், வேதிப்பொருள் ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. கிரீஸ் நாட்டில் இருந்து போர் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், ஸ்காட்லாந்து நாட்டில்...
வட கொரியா கடலுக்குள் பல பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்களின் வருடாந்த கூட்டு இராணுவப்பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும்...
சவுதி அரேபியாவில் இந்த வாரம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்...
இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் காசா நகரம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த 13 மாத தாக்குதலில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். தங்கள் வீடுகள் மற்றும்...
அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுவிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறி சுவிட்சர்லாந்தை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான...
போர் நிறுத்த பேச்சு நின்ற நிலையில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால், உக்ரைனில் 23 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போரை துவக்கியது....
சிரியாவில், முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களான ‘அலாவைட்’ சிறுபான்மையினருக்கும், தற்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கும் மூன்று நாட்களாக நடந்து வரும் பயங்கர மோதலில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளில் உடல்கள் சிதறிக் கிடப்பதாகவும்,...
அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு அர்ஜென்டினா. அந்நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் மாகாணம் பாஹியா பிளான்கா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்...
உலகில் ஏராளமானோர் பருவநிலை மாற்றம் குறித்த விடயங்கள் மீதே கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், அதை விட அணு ஆயுதங்களால் ஏற்படும் அபாயம் பயங்கரமானது என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான...