தமிழர் தேசமான ஈழத்திற்கு சுயாட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இலங்கைக்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளக ரீதியில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க சிறிலங்கா – தென்னாபிரிக்க கூட்டு செயற்குழு ஒன்று நிறுவப்படவுள்ளது. அதிபர் ரணில்...
புலம்பெயர் மக்கள் பயணித்த படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 34 ஆப்பிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மூழ்கும் ஐந்தாவது படகு இதுவாகும், இதில்...
பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணையில் சுமார் 3.30 லட்சம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில்...
பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல்...
வடகொரியா ஏவுகணை சோதனைகளின் நீட்சியாக, நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை சோதித்துள்ளது. இந்த வீடியோவை இன்று வடகொரியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து...
ஸ்பெயினின் ஏற்பட்டுள்ள பெரிய காட்டுத் தீயால் இதுவரை 1,500 பேர் தங்கள் வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வலென்சியாவிற்கு வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் (55 மைல்)...
போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர். இங்கிலாந்து தலைநகர்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான பனிப்புயல் வீசியதால் 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள்...
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியாவில் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர் ருவாண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் மருத்துவ...