கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது....
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை....
கனடாவில், இந்திய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்ததாக தேடப்படும் சக இந்தியர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில், கனடாவின்...
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக...
கனடாவுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார். இதன்படி, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் 10 வீதத்தால் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி...
நேபாளத்தில் 700 அடி பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிச்...
அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக 5,000 ரஷ்ய ஏவுகணைகளை தென் அமெரிக்க நாடொன்று நிலைநிறுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ (Nicolas Maduro), அமெரிக்காவின் கடற்படை நடவடிக்கைகளுக்கு எதிராக, நாட்டின்...
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பது தொடர்பில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளிக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றும்,...
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹோவார்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி...
உக்ரைன் (Ukraine) தலைநகரில் ரஷ்யாவின் (Russia) வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் கீவில்...