ஓட்டலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் நகரில் பிரபல ஓட்டல் உள்ளது....
“ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை மக்களே தீர்மானிக்க வேண்டும் – எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்க வேண்டும்” இவ்வாறு சிவகுரு அதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான பேரியக்கத்தின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான நட்டஈட்டுத் தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமென அரச திணைக்கள வட்டாரங்கள்...
மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்படியானால் அதற்கான முழுப்பொறுப்பையும் கருணா(விநாயகமூர்த்தி முரளிதரன்) ஏற்க வேண்டும் என...
சூடானில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ...
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி இன்றோடு 500-வது நாள் ஆகியுள்ளது உக்ரைன் இந்த போரில் 9 ஆயிரம் பொதுக்களை இழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது ரஷியா தனது அண்டை நாடான...
தெற்கு கலிபோர்னியா விமான நிலையத்தில் சனிக்கிழமை காலையில் பனிமூட்டம் காரணமாக இரண்டு முறை தரையிறங்கும் முயற்சிகளில் இரண்டாவது முயற்சியின் போது சிறிய விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து...
பிரான்சில் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், அதிகாரிகளின் தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர். பாரிஸ் நகரில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி பேரணியில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்....
ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷிய ராணுவ கிடங்கை, தகர்த்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில், ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷிய...
அமெரிக்காவில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி 80 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இரட்டை மாடி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். மன்ஹாட்டன்...