துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, டாக்டர்,...
புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும்...
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு...
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது. துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ரிக்டர் அளவில் 7.8...
ஹாங்காங்கில் சொத்து தகராறில் மாடல் அழகியை முன்னாள் கணவர் கொலை செய்து உடலை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் தெரிய வந்து உள்ளது. ஹாங்காங் நாட்டில் பிரபல...
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள்...
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டத் தளத்திற்குள் நுழைந்த சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதற்கு பின்னர், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள்...
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில்...
பாகிஸ்தானில் டயர் வெடித்ததால் சாலையில் வேன் கவிழ்ந்தது. கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் அடுத்தடுத்து மோதியதில் 13 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் கான்...