News

வடக்கு – கிழக்கு மக்களுக்கு எதிராக புலனாய்வாளர்களின் செயற்பாடு ஆரம்பம்

வடக்கு – கிழக்கு மக்களுக்கு எதிராக புலனாய்வாளர்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நெருங்கி வரும் நிலையில், நினைவு நாள் அனுஸ்டிப்பு தொடர்பில் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் தமிழர் தாயக பகுதியில் நிலவி வருகின்றது.

தமிழ் மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலிபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதாவது இந்த நினைவேந்தலை யாரும் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது என்பதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவகுரு ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top