News

செனகல் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து! 34 பேர் பலி: பலர் மாயம்

செனகல் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகானது ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதேவேளையில், தேடுதல் பணிகள் தொடர்வதால் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அத்தோடு, இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் செனகல் நாட்டினருடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து! 34 பேர் பலி: பலர் மாயம் | 34 People Died A Boat Carrying Senegal

2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் கேனரி தீவுகளுக்கான அட்லாண்டிக் வழித்தடத்தில் 635 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top