எதிர்வரும் ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தல் களத்தில், மொத்த வேட்பாளர்களில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில், தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் வேட்பாளர்களில்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு போருக்கு மத்தியில் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், இரு...
கனடாவுடனான வர்த்தகப் போரினால் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று புதிய பகுப்பாய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கனேடிய வர்த்தக சபை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவில் அதன்...
மின்வாகன உற்பத்தி மற்றும் இருவிசை (hybrid) வாகன உற்பத்திக்கு மாறுவதற்கு உறுதுணையாக வாகன உற்பத்தித்துறைத் தொழிலாளர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் பொருட்டு முதல்வர் டக் ஃபோர்டின் ஒன்ராறியோ அரசு 3 மில்லியன்...
இலங்கையர் நால்வருக்கு எதிராக பிரித்தானியா அரசாங்கம் விதித்துள்ள தடைகளை தான் வரவேற்பதாக, கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை எனவும்...
சீனாவும், இந்தியாவும் தேர்தலில் தலையிட முயற்சிக்கக்கூடும் என கனடா உளவுத்துறை குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை சேர்க்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல்...
கனடாவில் அடுத்த பொதுத் தேர்தல் ஏப்ரல் 28, திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது, ஏப்ரல் மாதத்தில் தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதால், ஞாயிறன்று பிரதமர் மார்க் கார்னி கவர்னர் ஜெனரலை சந்திப்பார்...
உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்க விதிக்கும் வரிகளை சமாளிக்கும் வகையில் கனடா அரசு புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Joseph Carney)...
கனடாவின் – ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட்டினால், கனேடிய தமிழர் விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தணிகாசலம்...
போதை மருந்து குற்றச்சாட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா கூறியுள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. போதை மருந்து, உளவு...